வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது; சென்னை அண்ணாசாலையில் உள்ள…
View More வடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்Senthil balaji
மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்நது மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டம் தமிழகம்…
View More மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்புஎன் மீதான வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்-அமைச்சர் செந்தில் பாலாஜி
தன் மீதுள்ள வழக்கை சந்திக்கத் தைரியமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தடை வாங்கியது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மின்துறை ஆய்வுக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த…
View More என் மீதான வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்-அமைச்சர் செந்தில் பாலாஜி100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதிப்பு இல்லை- அமைச்சர்
100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின்…
View More 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதிப்பு இல்லை- அமைச்சர்வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு அதிமுக அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை – செந்தில் பாலாஜி
கோவை, வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த அதிமுக அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,…
View More வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு அதிமுக அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை – செந்தில் பாலாஜிபெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்துமா? அமைச்சர் கேள்வி
கேஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டித்து தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்துமா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு…
View More பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்துமா? அமைச்சர் கேள்விகோவையில் மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவை ராமநாதபுரம் – சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் கட்டபட்ட மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று பொதுமக்களி்ன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கோவை – திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியிலிருந்து…
View More கோவையில் மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி ஆஜராக இடைக்கால தடை
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில்,…
View More மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி ஆஜராக இடைக்கால தடை20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில்…
View More 20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்
கோவை மாநகரில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம்…
View More கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்