“கள் இறக்கிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” – கிருஷ்ணசாமி கேள்வி!

கள் இறக்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கள் இறக்கிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” – கிருஷ்ணசாமி கேள்வி!

கள் இறக்கும் போராட்டத்தில் பனைமரம் ஏறிய சீமான்!

கள் விஷம் என்றால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பீர், விஸ்கி, ரம்
எல்லாம் கோயிலில் கொடுக்கும் தீர்த்தமா என பனைமரம் ஏறி கள் இருக்கும்
போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கேள்வி எழுப்பினார்.

View More கள் இறக்கும் போராட்டத்தில் பனைமரம் ஏறிய சீமான்!

கள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!

கள் இறக்கும் போராட்டத்தில் பனை ஏறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காயம் ஏற்பட்டது.

View More கள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!

“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

“அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டி

கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டி

“உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!

“கள் இறக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என  தமிழ்நாடு அரசிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி  வலியுறுத்தியுள்ளார். 

View More “கள் இறக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

“234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

பாமக யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அடுத்த கட்டம் தான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

“முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!