“பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!

மதுரையில் சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் 2 டெய்லர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

View More சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது.

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

ரம்ஜானுக்கு ரெடியான பள்ளி – இந்துத்துவா அமைப்பினர் மிரட்டலால் கொண்டாட்டம் ரத்து!

சிம்லாவில் உள்ள தனியார் பள்ளிக்கு இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்ததால், பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ரம்ஜான் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More ரம்ஜானுக்கு ரெடியான பள்ளி – இந்துத்துவா அமைப்பினர் மிரட்டலால் கொண்டாட்டம் ரத்து!

சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

அசாமில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு திடீர் ரத்து!

வினாத்தாள் கசிவு காரணமாக அசாமில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More அசாமில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு திடீர் ரத்து!

“நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” – காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

காலை உணவு திட்டம் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” – காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு !

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

View More 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு !