திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்று காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலைRS Barathi
அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதி
75-வது சுதந்திர தினமான நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதிவேலுமணிக்கு எதிரான வழக்கு: அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு
மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
View More வேலுமணிக்கு எதிரான வழக்கு: அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு”திமுகவினரின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்” – அண்ணாமலை
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, திமுகவினரின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர்…
View More ”திமுகவினரின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்” – அண்ணாமலை