மதம், மொழியால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதம், மொழி ஆகியவற்றால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் உருவான தின விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வங்க அசொசியேஷனை…

View More மதம், மொழியால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்… இது தமிழ்நாடு..!! – முரசொலி விமர்சனம்

இது தமிழ்நாடு என்றும், இதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய…

View More ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்… இது தமிழ்நாடு..!! – முரசொலி விமர்சனம்

”உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு மட்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சி புரியவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு மட்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சி புரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ஆளுநரை விமர்சித்துள்ளார். சென்னையில் 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்பட 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு…

View More ”உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு மட்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சி புரியவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!

நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

View More சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி என்றும்,…

View More ”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் புகார் – அறிக்கை அளிக்க அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை தொடர்பாக ஆளுநர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த…

View More சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் புகார் – அறிக்கை அளிக்க அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுக..! – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை…

View More ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுக..! – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி…

View More ’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்