தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!DD Tamil
“நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18)…
View More “நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மீது இனவெறிக் கருத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை காட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ #DDTamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் ட்வீட்!
டிடி தமிழ் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியில் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ #DDTamil நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் ட்வீட்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “கவனக்குறைவால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” – #DDTamil அறிக்கை!
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரம் தொடர்பாக கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் டிடி தமிழ் மன்னிப்பு கோரியுள்ளது. தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “கவனக்குறைவால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” – #DDTamil அறிக்கை!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” – முதலமைச்சர் #MKStalin வலியுறுத்தல்!
தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” – முதலமைச்சர் #MKStalin வலியுறுத்தல்!“தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் நடந்துள்ளன” – ஆளுநர் #RNRavi பேச்சு!
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கக் கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளதாக இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு…
View More “தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் நடந்துள்ளன” – ஆளுநர் #RNRavi பேச்சு!“விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது!” – பிரதமர் மோடி
விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என்று சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு தொடக்கப் போட்டியில் பிரதமர் மோடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி…
View More “விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது!” – பிரதமர் மோடிபுது பொலிவுடன் DD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர…
View More புது பொலிவுடன் DD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!