ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை – புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடிPudukkottai
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
View More நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை… 2 பேர் கைது!
புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை… 2 பேர் கைது!ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!
ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
View More ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!
போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!ஜகபர் அலி கொலை வழக்கு – 5 பேருக்கு போலீஸ் காவல்!
ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More ஜகபர் அலி கொலை வழக்கு – 5 பேருக்கு போலீஸ் காவல்!ஜகபர் அலி கொலை வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்!
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்த கல்குவாரி உரிமையாருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More ஜகபர் அலி கொலை வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்!2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது!
2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று…
View More 2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது!“பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம் எனவும், நேற்று நடந்தது மாநாடு அல்ல, ஒரு மிகப் பிரமாண்டமான சினிமா ஷூட்டிங் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More “பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!#Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!
நமணசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் சாலையோரம் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்றுக்…
View More #Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!