புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More திருமணம் செய்தால் தான் ஜாமீன் – உடனே தாலி கட்டிய இளைஞன்Pudukkottai
அரசு பள்ளிக்குப் பூட்டு; மாணவர்களின் கல்வி?
தானமாகக் கொடுத்த இடத்தை மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தட்டா ஊரனியில் அரசுக்குச் சொந்தமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…
View More அரசு பள்ளிக்குப் பூட்டு; மாணவர்களின் கல்வி?திருமண வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை
திருமணத்திற்காக வெளியூர் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநர் வீட்டில் 75 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் சின்னத்துரை அவரது மனைவி மனோன்மணியம்…
View More திருமண வீட்டில் 75 சவரன் நகை கொள்ளைகொலை முயற்சி: இளைஞர் கைது
புதுக்கோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை நகர காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய் . இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்.…
View More கொலை முயற்சி: இளைஞர் கைதுமூடநம்பிக்கையால் குழந்தையைக் கொன்ற கொடூரம்
கணவர் உடல்நலம் பெற வேண்டுமென்று, குறி சொல்பவர் கூறியதைக் கேட்டு சொந்த பாட்டியே 6 மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை…
View More மூடநம்பிக்கையால் குழந்தையைக் கொன்ற கொடூரம்புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க பரிந்துரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். பாதுகாப்பான பள்ளி கட்டடங்களை உறுதி செய்யும் நோக்கில் சிறப்பு முன்னெடுப்பை நியூஸ்…
View More புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க பரிந்துரை“எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!
நாசா செல்லவிருக்கும் பள்ளி மாணவி ஒருவரால் ஒரு கிராமமே பயனடைந்துள்ளது பாராட்டை பெறும் வகையில் இருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி வறுமையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்கும் மாணவி.…
View More “எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!