விஜயகாந்த் தமிழக மக்களின் சொத்து, அவரது புகைப்படத்தை யார் பயன்படுத்தினாலும் நாங்கள் தடுக்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “விஜயகாந்த் புகைப்படத்தை யார் பயன்படுத்தினாலும் நாங்கள் தடுக்க மாட்டோம்” – பிரேமலதா விஜயகாந்த்!Premalatha vijayakanth
“தடைகளை முறித்து வருவது தான் வெற்றி” …. “விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கூட்டணியும் தயாராக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தடைகளை முறித்து வருவது தான் வெற்றி” …. “விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!“இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!
இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பகிரங்கமாக காசு கொடுக்கிறார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!“நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை கேப்டன் சார்பிலும்…
View More “நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!“வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!
வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி தற்போது கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!“தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!“கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!“ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!