ஏன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யவில்லை? | விளக்கம் அளித்த ஆளுநர்…

அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு…

View More ஏன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யவில்லை? | விளக்கம் அளித்த ஆளுநர்…

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆ.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  மேலும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி…

View More பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை…

View More திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில்,  வருமானத்துக்கு அதிகமாக 1.75…

View More பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில்,  எம்.எல்.ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது நீதிமன்றத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம்…

View More பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி…

View More சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்!

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளது.   திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி…

View More திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி,  அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்…

View More சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. 2006 – 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக…

View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

“நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  திமுக, விசிகி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த…

View More “நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்