விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி  செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு…

View More விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…

View More எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து…

View More உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!

காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள…

View More மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!

போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…

View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகை  மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு சொந்தமான…

View More நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…

View More பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…

View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!

இந்தியா முழுவதும்  விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த இளைஞரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி அருகே உள்ள…

View More விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!

சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம்…

View More சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!