கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 21-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடியின் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…
View More பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!PM Modi
‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!
கொரோனா நமது மிகப் பெரிய எதிரி . நமது எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:…
View More ‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடி
ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றின் 2வது அலையை எதிர்கொள்ள, விரைவாக…
View More ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடிஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்கள், உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள்…
View More ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து மாணவர்களுக்கான சிறந்த முடிவு: பிரதமர் மோடி
கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது மாணவர்களுக்கான சிறந்த முடிவு என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். சிபிஎஸ்இ 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வை…
View More சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து மாணவர்களுக்கான சிறந்த முடிவு: பிரதமர் மோடிசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான…
View More சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு“குறைந்தப்பட்ச வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை“ – ராகுல் காந்தி
“குறைந்தப்பட்ச வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை“ குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொருளாதார வளர்ச்சி குறித்த…
View More “குறைந்தப்பட்ச வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை“ – ராகுல் காந்திதன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!
கொரோனா தொற்று காலத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும்பலனை அளித்துள்ளது, என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களிடம் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சி மூலம், அவர் இன்று பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.…
View More தன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…
View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வுபிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…
View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!