சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!
சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில்...