‘ஜூன் 25 ஆம் தேதியை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது’ – பிரதமர் மோடி
பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டு வரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின்...