மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: பிரதமர் நரேந்திரமோடி தீவிர ஆலோசனை

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக கடந்த 2019ம் ஆண்டு பதவி ஏற்றது. அதன் பின்னர் அமைச்சரவையில்…

View More மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: பிரதமர் நரேந்திரமோடி தீவிர ஆலோசனை

மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றி கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இந்திய மருத்துவர்…

View More மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிவைத்த மமதா!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மமதா. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக…

View More பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிவைத்த மமதா!

மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிதன் சந்திரராயின் நினைவை போற்றும் வகையில்,…

View More மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங் ஆகியோருடன் காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள்…

View More மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடி

இன்று காலை 11 மணிக்கு ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இது…

View More ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடி

பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளான நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை…

View More பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்னென்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அங்கிருந்து அவர் மேற்கொள்ள உள்ள பயணங்களின் முழு விவரம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு தனி…

View More முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக, இன்று…

View More டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு!

முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விவாடெக் தொழில்நுட்ப கருத்தரங்கில், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், கொரோனா பெருந்தொற்று, இந்தியாவின் பல்வேறு…

View More இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு!