திருக்குறள்: பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில்…

View More திருக்குறள்: பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி…

View More 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் – முதல்வர் பழனிசாமி

மதுரை பாண்டிக்கோவில் சாலையில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார் . பொதுக்கூட்டத்தில் முதல்…

View More அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் – முதல்வர் பழனிசாமி

ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருது பெற்றதையடுத்து ‘தலைவா’ என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்…

View More ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!

ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் ஆண்டாள், ஔவையார் ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களுடைய வளர்ச்சி இல்லாமல் சாத்தியப்படாது. அதனால்தான் எங்களுடைய அத்தனை திட்டங்களும் பெண்களுடைய சக்தியை…

View More ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக…

View More கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

வங்கதேசத்தின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான ‘முஜிப்’ உடை மற்றும் நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோயிலில் வழிபாடு என வங்கதேசத்தில் பிரதமர் மோடி இரண்டாவது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர…

View More ‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி வங்கதேசம் இன்று சென்றுள்ளார். வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப்…

View More வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64…

View More பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில்…

View More கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!