#Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து…

View More #Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் அடுத்த புள்ளரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்க்கு பார்வதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும்…

View More பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்…

View More “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

View More பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைகிறது – பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.!

ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைய உள்ளதாகவும் பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல்…

View More ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைகிறது – பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.!

பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில்…

View More பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் விளக்கம்!

ரஷியா-உக்ரைன் மற்றும்  இஸ்ரேல்-காஸா ஆகிய இரு பகுதிகளிலும் நிலவும் போரின் முடிவுக்கு பிறகே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவெடுக்க முடியும்’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்…

View More பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் விளக்கம்!

‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி).…

View More ‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

“வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

தீவிரமடையும் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம்…

View More “வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த 15 நாட்களுக்கு குறைத்துள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல்,  டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியது.  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். …

View More பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?