காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலால் வரி உயர்வை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
View More “இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!பெட்ரோல் விலை
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!
மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது
View More பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
View More பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வு
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக தொடரும் அரசியல்வாதிகள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், இந்தியாவுடன்…
View More 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வுபெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தது எந்த மாநில அரசும் செய்யாதது: அமைச்சர் ரகுபதி
எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாததை தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை…
View More பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தது எந்த மாநில அரசும் செய்யாதது: அமைச்சர் ரகுபதிபுதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்…
View More புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்புதமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை
பெட்ரோல் மீதான மாநில வரி விதிப்பில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு…
View More தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலைதமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!
பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு சாத்தான்குளம் வர்த்தக…
View More தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!