“ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” – அதிபர் டிரம்ப்!

ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

View More “ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” – அதிபர் டிரம்ப்!

“ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” – அதிபர் டிரம்ப்!

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

View More “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” – அதிபர் டிரம்ப்!

“இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு” – பாகிஸ்தான் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்பின் அறிக்கைக்கு இஸ்ரேல் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

View More “இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு” – பாகிஸ்தான் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 182 பேர் உயிரிழப்பு!

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 182 பேர் உயிரிழப்பு!

”இது நமது போர் அல்ல” – ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல் குறித்து இங்கிலாந்து பிரதமர் கருத்து……..!

ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலானது நம்முடைய போர் அல்ல என்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அந்நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.

View More ”இது நமது போர் அல்ல” – ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல் குறித்து இங்கிலாந்து பிரதமர் கருத்து……..!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

View More பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!

இந்திய பங்குச்சந்தை உயர்வு – இன்றைய நிலவரம்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

View More இந்திய பங்குச்சந்தை உயர்வு – இன்றைய நிலவரம்?

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

View More அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மேற்காசிய போர் ; ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக மாறியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு……!

மேற்காசிய போரால் ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலானதாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

View More மேற்காசிய போர் ; ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக மாறியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு……!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ; ஆன்லைன் தளங்களில் ‘அவுட் ஆஃப் ஸ்டாக்’ ஆகும் மின்சார அடுப்புகள்…!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின்சார அடுப்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

View More எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ; ஆன்லைன் தளங்களில் ‘அவுட் ஆஃப் ஸ்டாக்’ ஆகும் மின்சார அடுப்புகள்…!