“பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More “பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை (டிச. 16) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த…

View More நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா!

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.…

View More இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்து வருகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்து வருவதாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,…

View More எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்து வருகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன – பிரதமர் மோடி விமர்சனம்!

ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிகின்றன என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அந்தமானின் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின்…

View More ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன – பிரதமர் மோடி விமர்சனம்!

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…

View More பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நிறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து…

View More எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நிறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பு!

லண்டனில் ராகுல் பேசியது என்ன? எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி….

அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் பிரிட்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசியதை ஆளும் பாஜகவும் கையில் எடுத்துக்கொண்டு, தொடரும் அமளியால் நாடாளுமன்ற அவைகள் செயல்படாமல், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன…

View More லண்டனில் ராகுல் பேசியது என்ன? எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி….

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து…

View More இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால தொடரைச் சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று நடைபெற்ற அணைத்து…

View More குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு