சுவடுகள் : 2025 ஆம் ஆண்டு போர் நிலவரங்கள்…!

2025 ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய போர்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

View More சுவடுகள் : 2025 ஆம் ஆண்டு போர் நிலவரங்கள்…!

”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

View More ”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

’சிந்து நதி நீர் விவகாரம்’ – இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இந்தியாவிற்கு ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.

View More ’சிந்து நதி நீர் விவகாரம்’ – இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் நிறைவு!- ’ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம்’

டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,

View More தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் நிறைவு!- ’ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம்’

”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்ற டிரம்பின் கருத்திற்கு ஏன் பிரதமர் மறுப்பு தெரிவிக்கவில்லை என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்,

View More ”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!

மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் நடைப்பெற்ற ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

View More ”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

“போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதத்தில் ராகுல் காந்தி “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

View More “போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!

மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி  வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”  என கேள்வி எழுப்பியுள்ளார். 

View More ”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!