அதிமுகவில் அடித்து ஆட தயாராகும் ஓபிஎஸ்; முடங்குமா இரட்டை இலை?

ஓ.பி.எஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இபிஎஸ் தலைமையில் மற்றொரு மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. திமுகவில் அடுத்து என்ன ? துளிர்க்குமா இலைகள்…? பார்க்கலாம்…. அதிமுகவின்…

View More அதிமுகவில் அடித்து ஆட தயாராகும் ஓபிஎஸ்; முடங்குமா இரட்டை இலை?

அதிமுக தலைமை யார்? மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக தலைமை யார்? என்பது குறித்து இன்னும் நீதிமன்றங்களில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வம் …

View More அதிமுக தலைமை யார்? மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை…

View More அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரை  ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். வெயில் அதிகமாக இருக்கும்போது…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? -ஓபிஎஸ் சவால்

கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு இதை தெரிவிப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் கூறினார்.…

View More பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? -ஓபிஎஸ் சவால்

இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்-வி.கே.சசிகலா

அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று வி.கே.சசிகலா தெரிவித்தார். அதிமுகவின் முதல் எம்.பி.யான மாய தேவர் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

View More இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்-வி.கே.சசிகலா

அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா-முன்னாள் அமைச்சர் தங்கமணி

“வைகோ பிரிந்து சென்ற போது திமுக அறிவாலயத்தை காப்பாற்றிவர் ஜெயலலிதா. திமுக துணையோடு ஓ.பி.எஸ். அதிமுக அலுவலக கதவை எட்டி உதைத்து உள்ளே சென்றார். ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது”  என முன்னாள் அமைச்சர்…

View More அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா-முன்னாள் அமைச்சர் தங்கமணி

ஓ.பி.எஸ். அதிமுகவின் உண்மையான தொண்டனா? – தங்கமணி

தலைமைக் கழகத்தை இடித்து உள்ளே செல்லும் ஓ.பி.எஸ் அதிமுகவின் உண்மையான தொண்டனா என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என…

View More ஓ.பி.எஸ். அதிமுகவின் உண்மையான தொண்டனா? – தங்கமணி

இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!

தமிழ்நாடு உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

View More இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அந்த 600 பேர் தான் கூச்சல் போட்டது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி…

View More அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்