பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞர் (21) மருத்துவம் பயின்று வருகிறார்.…
View More தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!NewYear
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடற்கரை…
View More ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!குழந்தையுடன் புத்தாண்டு கொண்டாடிய கிளென் மேக்ஸ்வெல் – வீடியோ வைரல்!
ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது மகன் லோகன் மேவரிக் உடன் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், டிசம்பர் 31ஆம் தேதியான…
View More குழந்தையுடன் புத்தாண்டு கொண்டாடிய கிளென் மேக்ஸ்வெல் – வீடியோ வைரல்!நியூயார்க் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள்!
நியூயார்க் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி…
View More நியூயார்க் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள்!புத்தாண்டு 2024 – வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும்,…
View More புத்தாண்டு 2024 – வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான…
View More மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து காணலாம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும்…
View More புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
இந்த புத்தாண்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023 ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல்,…
View More ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துதொடர் விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | வரிசையில் காத்திருந்து படகு சவாரி!
தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…
View More தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | வரிசையில் காத்திருந்து படகு சவாரி!நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…
View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!