டாம் குரூஸ்ஸின் கவனத்தை ஈர்த்த “நாட்டு நாட்டு” பாடல் – மகிழ்ச்சியை பகிர்ந்த பாடலாசிரியர்!!
ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் குறித்து டாம் குரூஸ் தெரிவித்த கருத்தை அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குழு RRR சிறந்த...