X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் – வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
எக்ஸ் தளம் மூலம் வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைத்த மூத்த வாக்காளரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று, வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்கு செலுத்த உதவியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல்...