“நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியுள்ளார்.

View More “நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

“தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

“யார் அந்த சார்? அண்ணா பல்கலை. வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு? அமைச்சரை விசாரிக்க வேண்டும்” – பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “யார் அந்த சார்? அண்ணா பல்கலை. வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு? அமைச்சரை விசாரிக்க வேண்டும்” – பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!

102வது பிறந்தநாள் | கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மு. கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

View More 102வது பிறந்தநாள் | கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

“என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

View More “என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா எப்போது? – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது.

View More தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா எப்போது? – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

View More தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

கேரளா | கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்!

கேரளாவில் கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயமாகினர்.

View More கேரளா | கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்!

Rain Alert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே உயிரிழந்த உரிமையாளரின் முகத்தை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!