“யார் அந்த சார்? அண்ணா பல்கலை. வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு? அமைச்சரை விசாரிக்க வேண்டும்” – பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “யார் அந்த சார்? அண்ணா பல்கலை. வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு? அமைச்சரை விசாரிக்க வேண்டும்” – பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!

“இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

“அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் Sir-ஐ காப்பாற்றியது யார்?” – இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் Sir-ஐ காப்பாற்றியது யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பிபுள்ளார்.

View More “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் Sir-ஐ காப்பாற்றியது யார்?” – இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி குறித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி குறித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

View More ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!