நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்க்க அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. வீடுகளில் தற்போது வளர்க்கப்படும் கிளிகள் மற்றும் மைனாக்களை உடனடியாக வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும் என…
View More வீடுகளில் கிளி வளர்க்கத் தடைNews 7 Tamil Updates
பாஜக பேரணிக்கு காவல்துறை தடை
மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…
View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடைலட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவு
தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்தும் முடிவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தீவிரமாக இருக்கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற…
View More லட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவுசென்னை டு குமரி – அன்புமணியின் மெகா பிளான்
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மாற்று சிந்தனை மூலம் மக்களை திரட்ட திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் சென்னை டு குமரி என்ற திட்டத்தின் முதற்படியாக பசுமைத் தாயகம்…
View More சென்னை டு குமரி – அன்புமணியின் மெகா பிளான்விடாப்பிடி ஓபிஎஸ், விட்டு கொடுத்த இபிஎஸ்- செயற்குழு தர்பார்
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை…
View More விடாப்பிடி ஓபிஎஸ், விட்டு கொடுத்த இபிஎஸ்- செயற்குழு தர்பார்சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நாடு முழுவதும் காலியாகி உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறக்கூடிய சூழல்…
View More சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?அன்று அண்ணா கையில் மாநில சுயாட்சி பாசறை ! இன்று ஸ்டாலின் கையில் திராவிட பாசறை !
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் திராவிட பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.…
View More அன்று அண்ணா கையில் மாநில சுயாட்சி பாசறை ! இன்று ஸ்டாலின் கையில் திராவிட பாசறை !மாவட்டச் செயலாளர்களை கடிந்த மு.க. ஸ்டாலின்
உட்கட்சி தேர்தலில் தவறு இழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது வந்துள்ள புகார்களின் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக…
View More மாவட்டச் செயலாளர்களை கடிந்த மு.க. ஸ்டாலின்அனல் கக்கும் திராவிடம்
மத்தியில் ஆளும் பாஜக மீது திமுக தொடர்ந்து அனலை கக்கி வருகிறது. இந்த சூழல் ஏதோ நேற்று உருவானது அல்ல. திமுக என்ற கட்சி தொடங்கிய நாள் முதலே தேசியவாதத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள்…
View More அனல் கக்கும் திராவிடம்தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா
சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் என்ன நடைபெறுகிறது என்பதை டெல்லியில் இருந்து கண்காணித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
View More தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா