அதிமுகவின் பொதுச் செயலாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு காய்களை நகர்த்தி, வெற்றியை நோக்கி செல்லும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஒற்றைத்தலைமை நோக்கி…
View More பன்னீர் இடத்தை பிடிக்க துடிக்கும் தலைவர்கள் : குழப்பத்தில் எடப்பாடிNews 7 Tamil Updates
கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி
திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா…
View More கலை விழாவில் களமிறங்கிய கனிமொழிஅடுத்த IAS லிஸ்ட் ரெடி
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயாரகிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
View More அடுத்த IAS லிஸ்ட் ரெடிஓபிஎஸ்க்கு பதில் யார் ?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அக்கட்சியில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் பணியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்துஅவரை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…
View More ஓபிஎஸ்க்கு பதில் யார் ?அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன ? இடைக்கால பொதுச்செயலாளர் – பொதுக்குழு அரங்கு மாற்றம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனைவரிடமும் கடிதம் பெறப்பட்டதாக தெரிகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தலைமைக் கழக…
View More அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன ? இடைக்கால பொதுச்செயலாளர் – பொதுக்குழு அரங்கு மாற்றம்கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?
கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர் ஆனால்…
View More கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம் ?
அதிமுகவில் இரட்டை தலைமை தொடருமா ? அல்லது ஒற்றைத் தலைமைக்கு மாறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அக்கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை ரத்தத்தின் ரத்தங்களுக்கு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுகுறித்த அலசுகிறது…
View More என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம் ?திமுக உட்கட்சி தேர்தல் – மாநகர பகுதி வரையறை வெளியீடு
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு…
View More திமுக உட்கட்சி தேர்தல் – மாநகர பகுதி வரையறை வெளியீடுசிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க
தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள்…
View More சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.கஎம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?
அதிமுகவில் முதலில் சலசலப்பு, பிளவு, ஒருங்கிணைவது என்பது புதிதல்ல. இது ஒரு தொடர்கதையாக நடைபெற்று வருவதுதான் எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இரட்டை…
View More எம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?