கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது…

View More கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு இருமுறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டி வந்த திமுக, 2021ஆம் ஆண்டு பொதுக்குழுவை நடத்தவில்லை. இதற்கு முன்பாக திமுக ஆட்சி அமைக்கும் சூழலில், ஒருசில…

View More அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?

தாம் ஒரு சர்வதிகாரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன் பொருள் என்ன ?

தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. கவுன்சிலர்கள் முதல்…

View More தாம் ஒரு சர்வதிகாரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன் பொருள் என்ன ?

பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?

பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்த மூன்று இடங்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இக்கூட்டமானது வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின்…

View More பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?

அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன ?

அதிமுகவின் பொதுச்செயலாளராகி விட வேண்டும் என இபிஎஸ் ஒரு பக்கமும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் மறுபக்கம் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் அக்கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்…

View More அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன ?

ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமாக எடுக்க தாம் எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த இக்கதையை திருடிவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறை …

View More ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு

பாஜகவில் இளைஞரணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் யார் ?

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு கிராமம் வாரியாக சென்று கிளைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை…

View More பாஜகவில் இளைஞரணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் யார் ?

ஒற்றை தலைமை விவகாரம் ; சின்னத்தை இழந்ததால் அதிமுக வேட்பாளர்கள் விரக்தி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால்  சின்னம் கிடைக்காது என்பதால் அதிமுக வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இப்பிரச்சனை எப்போது தீரும் என்ற கவலை அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகளை தொற்றிக் கொண்டுள்ளது.…

View More ஒற்றை தலைமை விவகாரம் ; சின்னத்தை இழந்ததால் அதிமுக வேட்பாளர்கள் விரக்தி

விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு  தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்…

View More விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கியதன் காரணமாக அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நதிகாக்கும்…

View More ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்