32.5 C
Chennai
April 25, 2024

Tag : News 7 Tamil Updates

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் ?

Web Editor
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அல்லது காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்துவார்கள் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் விந்தின் பதவிக்காலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாஞ்சில் சம்பத்தின் உயிருக்கு ஆபத்தா ?

Web Editor
Y- பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார். இதை உலகிற்கு சொல்கிறேன் என முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும்  (Tag) இணைத்து திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு ; எச்சரிக்கிறார் தராசு ஷ்யாம்

Web Editor
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என 37 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று பேர் மட்டும் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவருக்கும் அடையாள அட்டை ; ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி

Web Editor
அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 23ஆம் தேதி நடைபெறும்  கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ள கூச்சல், குழப்பத்தை முறியடிக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

லீக் ஆகும் தகவல்கள் ; செல்போனுக்கு தடைவிதித்த அதிமுக

Web Editor
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்த தடைவிதித்து அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மூத்த நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

முதலில் குடியரசு தலைவர் தேர்தல் ; அடுத்து மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் ?

Web Editor
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543இல் இருந்து 846ஆக உயர்த்தும் பணியை மத்திய அரசு, குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக மாவட்டச் செயலாளர் பதவி ; இளைஞரணிக்கு அதிக வாய்ப்பா ?

Web Editor
திமுகவில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் தேர்தலில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளிடம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யார் உண்மையான எதிர்க்கட்சி?

Web Editor
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், உண்மையான எதிர்க்கட்சி என்பது வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறன்றன என்ற வாதமும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற கட்சிதான் வலுவான எதிர்க்கட்சி என்ற விவாதமும் எழுந்துள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா

ராஜ்யசபா தேர்தல் முடிவு ; பாஜக, காங்கிரசுக்கு அதிர்ச்சி ?

Web Editor
நடந்து முடிந்துள்ள ராஜ்யசபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், பாஜகவிலும் எட்டப்பர்கள் உள்ளனர் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் யாரும் எதிர்பாரத வகையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

டிடிவி தினகரன் விடுவிப்பு ; அதிமுகவில் சலசலப்பு

Web Editor
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக,  அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது டிடிவி தினகரனுக்கு ஒரு புறம் நிம்மதியையும்,  மறுபுறம் பாரதிய ஜனதா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy