அம்மா என்றால் அன்பும் அறிவும்; ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை
தெள்ளு தமிழ் வசனங்களில் பகுத்தறிவு கருத்துகளை குறிப்பிட்டு சீரார்ந்த உரையாடல்களை எழுதுவதில் கருணாநிதி வல்லவர் என்றால் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர் ஜெயலலிதா. மெட்ரிகுலேஷன் படிக்கும்போதே மாநில அளவில் ஆங்கிலத்தில் சிறந்த மாணவியாக தேர்வு...