கே.பி.முனுசாமி ரூ.1 கோடி டீலிங் உண்மையா?: கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்ன தகவல்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மை என்றும், ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார் என்பது உண்மையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல்...