’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகல் – இயக்குநர் பாலா அறிவிப்பு
இயக்குநர் பாலாவின் கைவண்னத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ’வணங்கான்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு...