ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கியதன் காரணமாக அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நதிகாக்கும்...