நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ”மன்மதன்”திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More 21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸாகும்”மன்மதன்” திரைப்படம்!Jothika
‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டாம் பாகத்தில் ஹீரோ இவரா? – வெளியான புதிய தகவல்!
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சில்லுனு ஒரு…
View More ‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டாம் பாகத்தில் ஹீரோ இவரா? – வெளியான புதிய தகவல்!சூர்யா – ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம் – முக்கிய அப்டேட்!
சூர்யா – ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நாயகனாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை…
View More சூர்யா – ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம் – முக்கிய அப்டேட்!ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ படத்தின் 2பாகம் எப்போது?
ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் இரா.சரவணன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய்…
View More ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ படத்தின் 2பாகம் எப்போது?ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமாக எடுக்க தாம் எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த இக்கதையை திருடிவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறை …
View More ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு