தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் வரும் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி…
View More 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை: டிஜிபி சைலேந்திர பாபுNew year
புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து, ஒத்துழைப்பு கொடுக்க…
View More புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…
View More புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!
புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது கொரோனா பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள…
View More ”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!”புத்தாண்டு அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை”- சென்னை பெருநகர காவல்துறை!
புத்தாண்டு தினத்தன்று அதிவேகமாக மற்றும் போதையில் வாகனங்களில் பயணித்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக…
View More ”புத்தாண்டு அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை”- சென்னை பெருநகர காவல்துறை!