அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2வது குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான…
View More “மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதலமைச்சர் #MKStalin!Teachers Day
1955 முதல் 1966 வரை: ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்த ராஜ்கிரண்
தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நடிகர் ராஜ்கிரண் நன்றி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களுக்கு பாடம் நடத்திய, நல்வழிப்படுத்திய ஆசிரியர்களை குறிப்பிட்டு அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்துவருகிறார்கள். அந்த வகையில்…
View More 1955 முதல் 1966 வரை: ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்த ராஜ்கிரண்ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து
இளம் மனங்களில் கல்வியையும் மகிழ்ச்சியும் விதைக்கும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம்…
View More ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி வாழ்த்துஆசிரியர் தினம்; ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
நாளை ஆசிரியர் கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும்…
View More ஆசிரியர் தினம்; ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துநல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை சந்தித்து கலந்துரையாடல்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை நாளை டெல்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்தியாவின் குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி…
View More நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை சந்தித்து கலந்துரையாடல்