முருகனை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி, அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள்…

View More முருகனை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்

தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்

’32 வருட சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது’ – நளினி

32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்றும், சிறையில் இருந்தபோது நான் எந்த தவறும் செய்ததில்லை என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை…

View More ’32 வருட சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது’ – நளினி

மகள் விடுதலை: நளினியின் தாயார் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி விடுதலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தமது உணர்வுகள் குறித்து ,  நளினியின் தாயார் பத்மா  நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.  ராஜீவ் காந்தி கொலை…

View More மகள் விடுதலை: நளினியின் தாயார் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

View More ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடி

விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை…

View More விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடி

நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின்படி, விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு…

View More நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை…

View More ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு

நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை…

View More நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு

நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள்…

View More நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி