“ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

View More “ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும்” – நயினார் நாகேந்திரன்!

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும்” – நயினார் நாகேந்திரன்!

“திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தீபத்தூணில் தீபமேற்றலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் கூறியிருக்கிறது திமுக அரசு.…

View More “திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்

“வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக” – நயினார் நாகேந்திரன்!

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக” – நயினார் நாகேந்திரன்!

“ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!

திமுக ஆட்சியில் சிறார்கள் கொலைவெறியுடன் திரிவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சட்டியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!

“போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!

தமிழ் நாட்டில் பள்ளி வளாகங்கள் முன்பு போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!

பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!

இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!

கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!