பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.…
View More பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!murugan temple
திருத்தணி முருகன் கோயிலில் 44 நாட்களில் ரூ.1.88 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!
திருத்தணி முருகன் கோயில்- 44- நாட்களில் பக்தர்கள், உண்டியல் காணிக்கையாக 1.88 கோடி செலுத்தியுள்ளானர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
View More திருத்தணி முருகன் கோயிலில் 44 நாட்களில் ரூ.1.88 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!
பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து…
View More பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…
View More திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்!
நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு , தங்க கவச அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சியளித்தார். செங்கப்பள்ளி கிராமம் பாலப்பட்டி கதிர்மலை முருகப்பெருமான் கோவிலில், பங்குனி உத்தர…
View More கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்!அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ
ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…
View More அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோபழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…
View More பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!
இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை, அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருது என நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாண்டிராஜின்…
View More தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து…
View More மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!
முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில்…
View More திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!