மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…
View More திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!