சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வரப்பிரசாதமான, வேண்டிய வரத்தை கொடுக்கும்கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாகடந்த 2ஆம் தேதி…
View More கந்த சஷ்டி திருவிழா – கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!Tiruchendur Murugan Temple
நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நவ.7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா அடுத்த…
View More நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!கடந்த 45 நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 45 நாட்களில் மட்டும் ரூ. 4.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்…
View More கடந்த 45 நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி!விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் – 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும்…
View More விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் – 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று (டிச.30) காலை நடைபெற்றது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலவரான சுப்பிரமணியா், தை மாத உத்திர…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்!ரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோடை…
View More ரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்வு; பக்தர்கள் எதிர்ப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணத்தை ரூ.1500ல் இருந்து ரூ.5000 ஆக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்வு; பக்தர்கள் எதிர்ப்பு