“அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!

பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை…

View More “அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்,  அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக…

View More அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி…

View More அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!

சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான…

View More சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனதையடுத்து, இப்படம் தொடர்பான வழக்கை வரும் திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம்…

View More ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!

‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை – சென்னை உயர்நீதிமன்றம்!

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திட்டமிட்டபடி நாளை வெளியிட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளை செய்ய தவறும் பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ்…

View More ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை – சென்னை உயர்நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்டவர்கள், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை சுதந்திரமாக வாழ உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி டிஜிபி-க்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். காவல்…

View More குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சசராக…

View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி