மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு…
View More பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்