தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில்…

View More தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!