சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

“சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி…

View More “சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?

சண்டிகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை கைப்பற்றினார்.  பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?

நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார்.  திருநெல்வேலி மாநகராட்சியில்…

View More நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55…

View More நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் – வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!

தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்! – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

சிவகாசி அருகே தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துனர்.  சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி சுகாதார வட்டாரம் சார்பில் தமிழக முதல்வரின்…

View More தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்! – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு காட்சிகள் மறுப்பதற்கு இல்லை – திருப்பூர் மேயர் பேட்டி

நியூஸ் 7 தமிழில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை மறுப்பதற்கு இல்லை என்றும் கூடிய விரைவில் திக்கு முக்காடும் திருப்பூர் திறன்மிகு திருப்பூர் ஆக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர்…

View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு காட்சிகள் மறுப்பதற்கு இல்லை – திருப்பூர் மேயர் பேட்டி

குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக  வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதான…

View More குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

சென்னை – ’கொசு இல்லாத நகரமாக மாறும்’: துணை மேயர் மகேஷ்குமார்

சென்னையை கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் உள்ள நீர்நிலை கால்வாய் பகுதிகளில் துணைமேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்…

View More சென்னை – ’கொசு இல்லாத நகரமாக மாறும்’: துணை மேயர் மகேஷ்குமார்

தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு

தாம்பரம், கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 32 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற…

View More தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு