“எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!

சீர்காழியில் 3 1/2 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு, அவர் 16 வயது சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

View More “எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!

மயிலாடுதுறையை அதிரவைத்த இரட்டை படுகொலை – மேலும் ஒருவர் கைது!

மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மயிலாடுதுறையை அதிரவைத்த இரட்டை படுகொலை – மேலும் ஒருவர் கைது!

மயிலாடுதுறை இரட்டை கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

மயிலாடுதுறை அருகே இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More மயிலாடுதுறை இரட்டை கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

View More மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை… மயிலாடுதுறையில் பதற்றம்!

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை… மயிலாடுதுறையில் பதற்றம்!

மயிலாடுதுறை | 45வது ஆண்டுக்கான ரேக்ளா பந்தயம் – பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு!

மயிலாடுதுறையில் 45ஆம் ஆண்டிற்கான ரேக்ளா பந்தயங்கள் தொடங்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

View More மயிலாடுதுறை | 45வது ஆண்டுக்கான ரேக்ளா பந்தயம் – பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
There is no intention to start a charity small screen actor Bala talk

”அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இல்லை”- நடிகர் பாலா பேச்சு!

அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இல்லை என நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

View More ”அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இல்லை”- நடிகர் பாலா பேச்சு!

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சரின் அடியில் தலை சிக்கி உயிருக்கு போராடிய மாணவன் – தீயணைப்புத்துறையினர் மீட்பு!

ஆம்புலன்ஸ்  ஸ்ட்ரெக்சரின் அடியில் தலை மாட்டிய மாணவனை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறையினர் மாணவனை.

View More ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சரின் அடியில் தலை சிக்கி உயிருக்கு போராடிய மாணவன் – தீயணைப்புத்துறையினர் மீட்பு!