அச்சுறுத்தும் நிபா வைரஸ் – அறிகுறிகள், கண்டறியும் முறைகள் என்ன..? தடுப்பது எப்படி..?
கொரோனா வைரஸை தொடர்ந்து நிபா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி? பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து காணலாம்… கேரளாவில் 5வது நபருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது...