தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…
View More தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்